உதகை மலர் கண்காட்சியில் 70 அடி நீளம், 20 அடி உயரம் பிரம்மாண்டமான அரண்மனை 1,30,000 மலர்களால் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.