¡Sorpréndeme!

சர் ஆர்தர் காட்டனுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்! காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்!

2025-05-15 6 Dailymotion

நவீன இந்திய நீர் பாசனத்தின் தந்தை சர் ஆர்தர் காட்டன் பிறந்த நாளை, தமிழ்நாடு அரசு நீர் பாசன மேலாண்மை தினமாக அறிவிக்க வேண்டும் என காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுளள்ளது.