¡Sorpréndeme!

கராத்தே சாம்பியன்ஷிப்பில் பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

2025-05-15 24 Dailymotion

மலேசியாவில் நடைபெற்ற 21-வது சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்களை வென்று குவித்த தமிழ்நாடு வீராங்கனைகள் 7 பேருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.