Daily Essentials Check in Car Explained in Tamil . தினமும் கார் பயன்படுத்தும் பலர் தினமும் காலையில் காரை எடுக்கும் போது எதை எல்லாம் செக் செய்ய வேண்டும் என்ற குழப்பம் பலருக்கு இருக்கிறது. சிலர் இதை செய்யாமல் நடுவழியில் காரில் சென்று சிக்கி விடுகின்றனர். இதனால் காலையில் உங்கள் காரில் பயணத்தை துவங்கும் முன்பு எதை எல்லாம் செக் செய்ய வேண்டும் என்ற விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.
#CarChecklist #dailycarcheck #carrepair #carmaintanance #car #fourwheeler #DrivesparkTamil