செந்தில் பாலாஜிக்கு ‘மேஜர்’ பொறுப்பு: கொங்கு மண்டல கணக்கு! அடித்து ஆடும் ஸ்டாலின்!
2025-05-14 5 Dailymotion
சென்னை: சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுக தலைவர் ஸ்டாலின், 7 மண்டல பொறுப்பாளர்களை நியமிக்க உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.