ராமநாதபுரத்தில் உள்ள ஸ்ரீ கோவிந்தன் கோயில் சித்திரை திருவிழா கொண்டாட்டம் !
2025-05-14 3 Dailymotion
ராமேஸ்வரம்,ராமநாதபுரத்தில் சித்திரைத் திருவிழாவையொட்டி, கோவிந்தன் கோயிலில் நேற்று இரவு வாணவேடிக்கை விழா நடைபெற்றது. பக்தர்கள் கோவிந்தன் வேடமணிந்து, பட்டாசுகளை ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.