ஆண்டுக்கு 1 லட்சம் மாணவர்களுக்கு உயர் கல்வி! துணை முதலமைச்சர் உதயநிதி திட்டவட்டம்!
2025-05-14 3 Dailymotion
தமிழ்நாட்டில் பள்ளிகளில் இருந்து 52% மாணவர்கள் நேரடியாக உயர் கல்விக்கு செல்கிறார்கள். ஆனால், இந்தியாவில் வெறும் 29% தான் என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.