¡Sorpréndeme!

மீன்பிடி தடைக்காலத்தில் தமிழக கடற்பகுதிகளில் வலைவீசும் கேரள மீனவர்கள்; தமிழக மீனவர்கள் கொந்தளிப்பு!

2025-05-14 2 Dailymotion

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளபோது கேரள மீனவர்கள் இங்கு வந்து மீன்பிடிப்பது என்ன நியாயம் என்று கொந்தளிக்கும் தமிழக மீனவர்கள், இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் குற்றம்சாட்டி உள்ளனர்.