¡Sorpréndeme!

பொள்ளாச்சி வழக்கு போலவே கொடநாடு வழக்கிலும் விரைவில் தீர்ப்பு - முதல்வர் ஸ்டாலின் உறுதி!

2025-05-14 7 Dailymotion

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்புக்கு தாம் தான் காரணம் என எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்; ஆனால் ‘பொள்ளாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.