¡Sorpréndeme!

BCCI கொடுத்த அழுத்தம்! விராட் கோலி ஓய்வுக்கு காரணம் என்ன? | Virat Kohli Retirement

2025-05-13 0 Dailymotion

பிசிசிஐ அழுத்தம் காரணமாக விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பான முழு விவரங்களை விரிவாக பார்ப்போம்.