பொள்ளாச்சி வழக்கை எடப்பாடி அரசு மூடி மறைக்கப் பார்த்தது! மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ராதிகா குற்றச்சாட்டு!
2025-05-13 3 Dailymotion
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்தால் அரசியல் அடையாளம் இல்லாமல் போய் விடுவார்கள் என்பதை பொள்ளாச்சி வழக்கு உணர்த்தி உள்ளதாக ஜனநாயக மாதர் சங்க மாநில செயலாளர் ராதிகா கூறியுள்ளார்