ஊட்டியில் அரசு ரோஜா பூங்காவில் நடைபெற்று வரும் ரோஜா கண்காட்சி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.