¡Sorpréndeme!

ஒரே நேரத்தில் 2,200 கலைஞர்கள் பரதம் ஆடி உலக சாதனை! மெய்சிலிர்த்துப் போன பார்வையாளர்கள்!

2025-05-13 57 Dailymotion

விஜய் அரசியலுக்கு வருவது சந்தோஷம் தான், அதில் தவறே கிடையாது; எம்ஜிஆர், கருணாநிதி கூட சினிமாவில் இருந்து வந்தவர்கள் தானே, என முன்னணி நடன இயக்குநர் கலா தெரிவித்துள்ளார்.