‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் வெளியாவதில் சிக்கல்?... நடிகர் சந்தானம் மீது பாஜக புகார்!
2025-05-13 9 Dailymotion
DD Next level Movie: சந்தானம் நடிப்பில் வெளிவரவுள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘Kissa 47’ பாடல் பெருமாளை அவமதிக்கும் விதமாக உள்ளதாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது