முதல்வரை சந்திக்க சென்ற காங்கிரஸ் எம்எல்ஏவை தடுத்து நிறுத்திய காவல் துறை.. உதகையில் நடந்தது என்ன?
2025-05-13 9 Dailymotion
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வந்த திமுக கூட்டணிக் கட்சியின் எம்எல்ஏ, உதகை விருந்தினர் மாளிகை நுழைவாயிலிலேயே அரைமணி நேரம் காத்திருக்க நேர்ந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.