கட்சிக்குள்ளேயே கூட்டணி, இதெல்லாம் நடக்காது தம்பி ! ராமதாஸ் அதிரடி பேச்சு !
2025-05-12 7 Dailymotion
MLA என்றல்லாம் பார்க்க மாட்டேன் தூக்கி கடலில் வீசிவிடுவேன் . கட்சிக்குள்ளேயே கூட்டணி, இதெல்லாம் நடக்காது தம்பி . உங்க கணக்கை எல்லாம் முடிப்பேன் என்று PMK கட்சி தலைவர் ராமதாஸ் அதிரடியாக பேசியுள்ளார் .