¡Sorpréndeme!

RE Classic 650 தெருக்கு தெரு இந்த வண்டிய வாங்க போறாங்க! அப்படி இதுல என்ன இருக்குது?

2025-05-12 22 Dailymotion

RE Classic 650 Walkaround Review in Tamil. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது கிளாசிக் 650 பைக்கை தற்போது விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இந்த பைக்கில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது. சாதாரண கிளாசிக் 350 பைக்கிற்கும் இந்த 650 பைக்கிற்கும் என்ன வித்தியாசம்? இந்த பைக்கில் உள்ள அம்சங்கள் என்ன? விரிவான விபரங்களை வீடியோவில் காணலாம் வாருங்கள்.

#RE #Royalenfield #RE650 #Classic650 #Bullet #DrivesparkTamil

Also Read

விலை குறைவான பைக்குடன் ஆட்டத்தை ஆரம்பித்த ராயல் என்பீல்டு! அதுக்குனு இவ்ளோ கம்மியா! நம்பவே முடியல! :: https://tamil.drivespark.com/two-wheelers/2025/royal-enfield-sales-report-april-2025-upcoming-450-650-cc-bikes-750-cc-cafe-racer-055971.html?ref=DMDesc

டூ-வீலர் மார்கெட்டில் ராயல் என்பீல்டு கொடி பறக்குது.. போன வருஷ ஏப்ரலுக்கு இந்த வருஷ ஏப்ரல் எவ்வளவோ மேல்! :: https://tamil.drivespark.com/two-wheelers/2025/royal-enfield-april-2025-sales-increase-by-6-percent-to-86559-units-despite-month-on-month-decline-055939.html?ref=DMDesc

அப்பனுக்கும் அப்பன் பொறந்துதான் இருப்பான்... ஜாவா பைக்குகளை தெரியுமா? ராயல் என்ஃபீல்டுக்கு சரியான போட்டி!! :: https://tamil.drivespark.com/two-wheelers/2025/2025-royal-enfield-hunter-350-vs-jawa-42-fj-detailed-bike-comparison-055851.html?ref=DMDesc



~PR.418~ED.70~##~