¡Sorpréndeme!

வீடுகளுக்கே தேடி சென்று புற்றுநோய் பரிசோதனை செய்யும் வாகனம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

2025-05-12 0 Dailymotion

தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா பெயரில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் ரூ.372 கோடியில் அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.