¡Sorpréndeme!

“வாராரு, வாராரு அழகர் வாராரு!” விண் அதிரும் கோஷத்தில் குலுங்கிய மதுரை.. ஆற்றில் இறங்கிய கள்ளழகர்!

2025-05-12 10 Dailymotion

பச்சை பட்டு உடுத்தி, தங்கக் குதிரை வாகனத்தில் விண் அதிரும் கோவிந்த கோஷங்களுடன் கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளிய நிலையில் அவரை பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி வரவேற்றனர்.