¡Sorpréndeme!

அன்று கைகள் நடுங்கின.. இன்று மேடையிலேயே மயக்கம்.. விஷாலுக்கு என்ன ஆச்சு?

2025-05-12 111 Dailymotion

கூத்தாண்டவர் கோயில் விழாவில் உரையாற்றிய நடிகர் விஷால், மேடையில் கூடியிருந்த திருநங்கைகளுடன் செல்ஃபி எடுக்க முற்பட்டபோது திடீரென மயங்கி விழுந்தார்.