கூத்தாண்டவர் திருவிழாவில் நடந்த மிஸ் திருநங்கை போட்டியில், கலைமாமணி விருது பெற்ற செல்வி கோபிகா சினிமா பாடலைப் பாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.