இந்தியா - பாகிஸ்தான் உடன்பாடு: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு வெளியிட காரணம் என்ன?
2025-05-11 16 Dailymotion
இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்த உடன்பாடு குறித்து டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு வெளியிட வேண்டிய அவசியம் என்ன? என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வியெழுப்பியுள்ளார்.