தஞ்சையில் நடைபெறும் சலங்கை நாதம் கலை விழாவில் கேரளா, புதுச்சேரி, தெலுங்கானா, கோவா, ஒடிசா, மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.