ரோஜாக்களால் உருவாக்கப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள்! உதகையில் சுற்றுலா பயணிகள் பரவசம்!
2025-05-10 128 Dailymotion
உதகை ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியுள்ளது. இதில், செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளைப் பார்த்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.