சின்னமனூரில், இரவு நேரத்தில் கள்ளச்சாவி போட்டு இரு சக்கர வாகனத்தைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.