¡Sorpréndeme!

அழகரை வரவேற்க தயாராகும் மதுரை! வைகை ஆற்றுப் பகுதியை தயார்படுத்தும் பணிகள் தீவிரம்!

2025-05-10 6 Dailymotion

வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்விற்கு வைகை ஆற்றை தயார்படுத்தும் பணியில் மதுரை மாநகராட்சி விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது