¡Sorpréndeme!

கோலாகலமாக நடைபெற்ற சாரங்கபாணி சுவாமி கோயில் சித்திரை திருத்தேரோட்டம்!

2025-05-10 6 Dailymotion

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய அம்சமான தேரோட்டம், வெகு விமரிசையாக நடைபெற்றது.