தருமபுரியில் அதிமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டது ஏன்? அமைச்சர் கூட்டத்தில் நடந்தது என்ன?
2025-05-09 18 Dailymotion
சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற விவாசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.