¡Sorpréndeme!

'ஏரி மனிதர்' தூர்வாரிய குளங்கள்! நன்றி தெரிவித்த கிராம மக்கள்!

2025-05-09 2 Dailymotion

ஒரத்தநாடு வட்டாரம், ஒக்கநாடு மேலையூரில் உள்ள 2 குளங்களை ‘தமிழ்நாட்டின் ஏரி மனிதன்’ என்று போற்றப்படும் நிமல் ராகவன் குழுவினர் தூர்வாரி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.