¡Sorpréndeme!

பெரியார் போதித்த பெண் கல்வி.... 24 ஆண்டுகளுக்குப் பின் மகளுடன் சேர்த்து தேர்வு எழுதி வெற்றி பெற்ற தாய்!

2025-05-08 26 Dailymotion

இன்று பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கோவையை சேர்ந்த தாய், மகள் இருவரும் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற்ற சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது.