¡Sorpréndeme!

சென்னையில் விமான நிலையம் உட்பட 3 இடங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை!

2025-05-08 44 Dailymotion

இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சென்னை விமான நிலையம், சிசிபிஎல் நிறுவனம், காமராஜர் துறைமுகம் ஆகிய பகுதிகளில் இன்று போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.