¡Sorpréndeme!

இவர் 'கோவை ராணி' இல்லை... இனி 'படிப்பு ராணி'! 70 வயதில் சாதித்தது எப்படி?

2025-05-08 7 Dailymotion

கல்வி கற்க வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், கோயம்புத்தூரில் 70 வயது மூதாட்டி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி 346 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.