வாங்க...வாங்க...சாப்பிடலாம்! மீனாட்சி திருக்கல்யாணத்தை முன்னிட்டு 1.50 லட்சம் பேருக்கு தயாரான 'தடபுடல்' விருந்து!
2025-05-08 143 Dailymotion
மதுரை மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தையொட்டி சுமார் 1.50 லட்சம் பேருக்கு விருந்து பிரமாண்டமான முறையில் தாயார் செய்து வழங்கப்பட்டது.