600-க்கு 599 எடுத்த மளிகைக் கடைகாரர் மகன்... தங்க மோதிரம் அணிவித்து கௌரவித்த தாளாளர்!
2025-05-08 7 Dailymotion
12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 599 மதிப்பெண்கள், 598 மதிப்பெண்கள், 597 மதிப்பெண்கள் என அடுத்தடுத்ததாக பெற்று திருப்பூர் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.