¡Sorpréndeme!

இரு கைகளும் இன்றி 471 மதிப்பெண் எடுத்து அசத்திய மாணவர்! உதவிக்கரம் நீட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

2025-05-08 8 Dailymotion

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவன் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.