கால் எலும்பில் ஏற்பட்ட வலி காரணமாக ஆம்புலன்ஸில் வந்து தேர்வு எழுதிய மாணவர் 565 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.