¡Sorpréndeme!

கல்வி உரிமை திட்டத்திற்கு ரூ.617 கோடி நிதியை மத்திய அரசு வழங்காதது ஏன்? அமைச்சர் அன்பில் மகேஸ் காட்டம்!

2025-05-08 1 Dailymotion

கல்வி உரிமை திட்டத்திற்காக மத்திய அரசு தர வேண்டிய 617 கோடி ரூபாய் நிதி கேட்டு தலைமை செயலர் மூலம் கடிதம் எழுதியுள்ளோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.