¡Sorpréndeme!

களைக்கட்டிய மாட்டு - குதிரை வண்டி பந்தயங்கள் - உற்சாகமாக பார்த்து ரசித்த பொதுமக்கள்!

2025-05-07 13 Dailymotion

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின், 72-வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாவட்டம் வள்ளியூரில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.