கட்சி கொடிக் கம்பங்களை அகற்றுவது ஜனநாயக விரோதம்! இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி!
2025-05-07 1 Dailymotion
கட்சி கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஜனநாயகத்திற்கு விரோதமானது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.