¡Sorpréndeme!

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை... காவல்துறைக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

2025-05-06 0 Dailymotion

முன்னாள் பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.