தாமரைக்கு, இரட்டை இலைக்கும் வாக்களிக்க நான் தயார்; ஆனால் நீங்க? - சவால் விட்ட ஆ.ராசா!
2025-05-06 1 Dailymotion
தமிழ்நாட்டின் உரிமைக்காக அமித்ஷாவின் சட்டையைப் பிடித்துக் கேட்கும் தைரியமும், துணிச்சலும் எடப்பாடிக்கு உள்ளதா? கூட்டணிக்குப் பிறகு, இடித்த பிள்ளையார் போல அமர்ந்திருக்கிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா விளாசியுள்ளார்.