¡Sorpréndeme!

நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்... தவெக தலைவர் விஜய் நேரில் அஞ்சலி!

2025-05-05 5 Dailymotion

Goundamani wife passes away: தமிழ் திரையுலகின் மூத்த நடிகரான கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். அவருக்கு வயது 67.