¡Sorpréndeme!

சக்கராசனம் மூலம் 150 மீட்டர் தூரம் சென்ற 8 ஆம் வகுப்பு மாணவர்!

2025-05-05 6 Dailymotion

சக்கராசனம் என்னும் ஆசனம் மூலம் 150 மீட்டர் தூரம் சென்ற 8 ஆம் வகுப்பு மாணவர் அபுதாபியைச் சேர்ந்த நபரின் சாதனையை முறியடித்தார்.