¡Sorpréndeme!

மே 11-ல் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா!

2025-05-05 22 Dailymotion

கள்ளக்குறிச்சி கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பினர் தமிழ்நாடு அரசிடம் முக்கிய கோரிக்கை வைத்துள்ளனர்.