தாலியை கழற்றி வைத்து விட்டு நீட் தேர்வு எழுதச் சொன்னது வரலாறு காணாத அத்துமீறல்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்!
2025-05-05 3 Dailymotion
நீட் தேர்வு மாணவர்களின் மனநிலையை சீர்குலைக்கும் கொடுமையான தேர்வு என்றும், தாலியை கழட்டி வைத்து விட்டு, தேர்வு எழுத வேண்டும் என்று சொல்வதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல் என்றும் அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.