¡Sorpréndeme!

கன்னியாகுமரியில் கண்ணாடி இழை பாலம்! 4 மாதங்களில் இத்தனை லட்சம் சுற்றுலா பயணிகள் பார்த்தனரா?

2025-05-05 3 Dailymotion

கன்னியாகுமரியில் உள்ள கண்ணாடி இழை பாலம் அமைக்கப்பட்டு நான்கு மாதங்களில், சுமார் 8.5 லட்சம் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.