¡Sorpréndeme!

புர்கா, ருத்ராட்சம் அகற்றம்... கடும் விதிகளுக்கு மத்தியில் சென்னையில் நடந்த நீட் தேர்வு!

2025-05-04 7 Dailymotion

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஜஸ்டிஸ் பஷீர் அஹமது மகளிர் கல்லூரியில் நீட் தேர்வு எழுத வந்த முஸ்லிம் மாணவிகள் புர்காவை அகற்றியப் பின்னரே தேர்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.