¡Sorpréndeme!

வட மாநிலங்கள் எவ்வளவோ மேல்.. தமிழகத்தில்தான் சாதி அவலம்.. நிர்மலா சீதாராமன் ஆவேசம்

2025-05-03 4 Dailymotion

தமிழகத்தில் இன்னமும் சாதிப் பெயருடன் கூடிய பெயர்ப் பலகைகள் உள்ளன; வேங்கை வயல் போன்ற சம்பவங்கள் இங்குதான் அரங்கேறி வருகின்றன என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.