மாணவர்களை குல தொழிலுக்கு அனுப்புவது தான் மோடி அரசின் நோக்கம் - திருமாவளவன்!
2025-05-02 1 Dailymotion
சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு புதிய நெருக்கடியை பிரதமர் மோடி அரசு ஏற்படுத்தியுள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.