¡Sorpréndeme!

வாகனங்களை வழிமறித்து நின்ற காட்டு யானை - வைரலாகும் வீடியோ!

2025-05-02 12 Dailymotion

கோத்தகிரி - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு யானை ஒன்று அவ்வழியாக வந்த வாகனங்களை வழிமறித்து நின்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.